கைகளில் ஏந்தி
அவள் அன்பின் கருவியாக
அம்பினை
இவன் கைகளில் ஏந்தி!
அவனிடம் கொண்ட
விருப்த்தினை வில்லாக
இவள் கைகளில் ஏந்தி!!
இரு மனங்கள் ஒன்று சேர்ந்து
போர் செய்யும் போது
எதிரி என்று யாரேனும்
எதிரே வர முடியுமா?!!!
அவள் அன்பின் கருவியாக
அம்பினை
இவன் கைகளில் ஏந்தி!
அவனிடம் கொண்ட
விருப்த்தினை வில்லாக
இவள் கைகளில் ஏந்தி!!
இரு மனங்கள் ஒன்று சேர்ந்து
போர் செய்யும் போது
எதிரி என்று யாரேனும்
எதிரே வர முடியுமா?!!!