நட்பு

என் செங்குருதி கீழ் சிந்தினாலும்
விழி வழி நீர் வழிந்தோடினாலும்
என் தேகம் தீக்கிரையானாலும்
என் முகம் உருக்குலைந்து போனாலும்
என் உயிர் மெய் விட்டு நீங்கினாலும்
துயரமெனும் ஆழ்கடலிலிருந்து
என்னை நட்பெனும் தோணி மீட்டெழுக்கும்
எனக்கு உயிர் கொடுக்கும்

எழுதியவர் : தினேஷ்குமார் .இ (8-Dec-17, 8:19 pm)
பார்வை : 1274

மேலே