ஹைக்கூ33

நீரில் உதித்து
நீரிலே மறைகிறது
உப்பு...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (8-Dec-17, 10:55 pm)
பார்வை : 1426

மேலே