இவ்வாறாக

அம்மாவின் கைகளிலும்
இடுப்பிலும் சில காலம்
அப்பாவின் தோள்களில்
சிலகாலம்
தனியாக சிலகாலம் -உன்
துணையோடு பலகாலம்
நம் உணர்வின்
வெளிப்பாடோடு சிலகாலமென
இவ்வாறாக கடந்தது என்காலம்.

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (9-Dec-17, 10:33 am)
பார்வை : 67

மேலே