அரவம்

அரவம் சென்ற வழியெல்லாம்
நெளிவு சுழிவுகள்
சற்றே உற்று பார்த்தல் தெரிந்துவிடும்
அது அரவம் அல்ல உன் கைவிரல் என்று.

எழுதியவர் : இரா.மலர்விழி (9-Dec-17, 2:32 pm)
Tanglish : aravam
பார்வை : 114

மேலே