முன்பனி காலை வேளை-ஹைக்கூ

முன்பனி காலை வேளை
உதய சூரியன் வானில்
மூங்கில் இலைகள் தாங்கும்
பனித் துளிகள் உருகி
உதிர்கின்றன மல்லிப்பூ போல

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Dec-17, 6:15 pm)
பார்வை : 213

மேலே