காதல்

பார்வைகளால் சேர்ந்தோம்
நாம், உள்ளதால் சேர்வதெப்போது,,
உண்மைக் காதல் நெஞ்சில்
புகும்போது புது நேசம் தரும்போது.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Dec-17, 6:45 pm)
Tanglish : kaadhal
பார்வை : 188

மேலே