வையகத்தை வாழ்த்துவோம்

தேன் தமிழ் சுவையாய்,
தேன் மலர் மணமாய்,
ஐந்தினை பொருளாய்,
வென்மழை நீராய்,
சங்கத் தமிழே!
தமிழன்னை வாழ்த்திட்ட வையகமே!
உம்மை போற்றி வணங்குகின்றோம்...

எழுதியவர் : ஆ.பிரவின் ஒளிவியர் ராஜ் (11-Dec-17, 11:11 am)
பார்வை : 62

மேலே