பணமா? மருத்துவமா?

சரிகாl பால் முகம் மாற 14 வயது சிறுமி. சிறுநீரகம் செயல்
இழந்ததால் கடந்த ஒரு ஆண்டாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவளின் உடல்நிலை
மோசமானதால் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து செல்ல அம்புலன்ஸ் வர 7 மணி நேரம் தாமதமானத்தால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஏ பிணம் தின்னிகலே உங்களின் அலட்சியத்தால், உயிர் ஊசலாடி ஊசலாடி இறந்ததே! மரணம் கூட பாதிக்காத அளவுக்கு மனம் பணத்தால் பெருத்து போனதா? சீர் கேட்டு சுகாதார துறையே, தாய் கண் எதிரே மூச்சு இரைத்து,
இரைத்து உயிர் துடித்து
பிள்ளையேய் காப்பாற்ற முடியாமல் பெற்ற வயிறு பற்றி எரிகிறது. டெங்கு நோயால் பச்சிளம் பிஞ்சுகளின் உயிர் பறித்தாய் டெங்குகே இல்லை என்று மார் தட்டிக் கொண்டாய். அன்று அனிதா இன்று சரிகாe இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்குவாய். வாக்களித்த மக்களில் ஒருவராக கெஞ்சி மன்றாடுகிறேன். நாங்கள் கேட்பது இலவச பிச்சை அல்ல இரக்கமான மரு‌த்துவ‌ம்.

எழுதியவர் : கலையரசன் ஜெயதேவி (11-Dec-17, 3:43 pm)
சேர்த்தது : jayadevi 810
பார்வை : 48

சிறந்த கட்டுரைகள்

மேலே