பாரதிக்கு

கவி
சொல்லும் கவிக்கு
நான் எழுதும் ஓர் சிறு கவி.....

எழுத்தில் தகன்
கவியின் வித்தகன்
மொழியின் தகப்பன்.......

உடல் மறைத்தாலும்
உயிர் தமிழ் மக்களிடம்
உரையாடிக்கொண்டிருக்கிறது..........
- கௌரி சங்கர்

எழுதியவர் : ச.கௌரி சங்கர் (11-Dec-17, 10:27 pm)
Tanglish : paarathikku
பார்வை : 263

மேலே