விளம்பர உலகம்

வியாபார நரிகள் நிறைந்திருக்கிறார்கள்...

முகவரி பெறவே முகவர்கள் தேவைப்படுகிறார்கள்...

தட்சணைகளுக்காக நீளும் கரங்கள் அதிகம்.,

நாகரிகக் கோமாளிகளுக்கு நடிப்பு சரளமாக வருகிறது,

எழுதியவர் : ஜான் (12-Dec-17, 9:45 am)
பார்வை : 335

மேலே