மரணித்துப்போகிறேன்
தவிக்கிறேன் காதலை
சொல்ல!
தவிர்க்கிறாய் என்னை
மெல்ல!மெல்ல!
ஓடுகிறாய்
தூர!தூர!
அழுகிறேன் நான்
வலி தீர!தீர!
நீயும் நானும்
வேற!வேற! என்
கனவாய் நீ
மாற!மாற!
பார்வையை அனலாய்
வீச!வீச!
மரணித்துப் போகிறேன் தீ
படர!படர!