காதல் ஞானம்

பெண்ணே!!
உன் மனதின் ஆழம்
அறிந்துகொள்ள
அறிவியல் ஞானம்
பெற்று வந்தேன்...
நான்
ஏவிடும் காதல் விண்கலம்
உன் மனதிலே
உறுதியாய்
தரையிறக்கம்கொள்ள...

அ.ஜீசஸ் பிரபாகரன்

எழுதியவர் : அ.ஜுசஸ் பிரபாகரன் (14-Dec-17, 10:59 am)
Tanglish : kaadhal nanam
பார்வை : 97

மேலே