கோபுரம் படியாகது

விண்ணையடைய
கோபுரம் படியாகது
மண்ணில் வெல்ல
மந்திரம் மட்டுமாகாது
இதயமே வாசலாகும்
அன்பே வழியாகும்

எழுதியவர் : க. ராஜசேகர் (14-Dec-17, 7:18 pm)
பார்வை : 192

மேலே