மௌனம்

மௌனம் அழகுத்தான்...
ஆனால்,
பேசவேண்டிய இடத்தில்
பேசாது நிற்கும் மௌனம்,
மரணத்திற்குச் சமம்....
உண்மையாய் உன்னை
நேசிப்பவர்களின்
மரணத்திற்குச் சமம்....

எழுதியவர் : பானுமதி (15-Dec-17, 10:30 pm)
சேர்த்தது : மதி
Tanglish : mounam
பார்வை : 1938

மேலே