ஒரு தலை ராகம்

என் மனம் களவு போனது
அதை கொள்ளை கொண்டவள்
நீ என தெரிந்தும் வாங்கவில்லை
பதிலுக்கு நேசிக்க உன் மனம்
தருவாய் என்ற நம்பிக்கையில்
காத்துக் கொண்டிருக்கிறேன்..!

எழுதியவர் : சேக் உதுமான் (17-Dec-17, 6:45 am)
Tanglish : oru thalai raagam
பார்வை : 288

மேலே