செல்லமே

கவிழ்த்த பானையாய்
சிரிப்பு!

பிரிமனையாய்
பிறன்மனை

அமையும் வரை

உன் நம்பிக்கையாய்
நான் செல்லமே..,
நா.சே..,

எழுதியவர் : Sekar N (17-Dec-17, 6:06 pm)
பார்வை : 370

மேலே