சமையல்

புத்தகம் பார்த்துச் சமைத்தேன்நான்!
பூரியும் தோசை யானதடி!
காணொளி பார்த்துச் சமைத்தேன்நான்!
கறியும் கரியாய்ப் போனதடி!

எழுதியவர் : கௌடில்யன் (18-Dec-17, 11:03 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 1936

மேலே