கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

என்னுடன் தளத்தில் பயணிக்கும் அன்பு கிறித்துவ நண்பர்களுக்கும் எனது இனிய நல் வாழ்த்துகள் .

என்றும் மதச்சார்பின்றி சகோதரத்துவத்துடன் நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் நலமுடன் பயணிக்க ,ஒற்றுமை நிலைத்து வாழ்ந்திட

எனது வாழ்த்துகள் .

Happy Christmas ..Be happy always

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (24-Dec-17, 8:18 am)
பார்வை : 294

மேலே