குறும்புகளின் முதல் இடம் நட்பு

நம் விழிகள் கண்ணீர் துளியை
சிந்தும் தருணத்தில் கூட
அதை தரையில் விழாமல்
பார்த்து கொள்வது - நட்பு
இன்பத்திலும் துன்பத்திலும்
மகிழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும்
உற்ற துணையாக நம் கைகோர்த்து
நிற்பது - நட்பு
சிறு சிறு சண்டைகளும் குறும்புகளும்
நாம் அரங்கேற்றும்
முதல் இடம் - நட்பு
- சஜூ