நட்பும், நண்பனும்

வலதுகை கொடுப்பது இடது கைக்கும்
கூட தெரியாது அளிப்பவன் கொடைவள்ளல்
கொடை வள்ளலாய் நல்ல நண்பன்இருப்பான்
கட்டத்தில் இருக்கும் நண்பன் துயர்நீக்க தான்
ஆற்றும் உதவியில்..

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Dec-17, 9:38 am)
பார்வை : 776

மேலே