வாசல்

வாசல்
===================================ருத்ரா

கம்பியூட்டரை கொண்டு
புதிய வாசல்
திறந்தான் மனிதன்.
ஈசல் மட்டும்
நுழைந்ததனால்
டாலர்கள் அங்கே குவிந்ததுவே.
மனிதன் பாவம்
இன்னும் வெளியே தான்.

===================================

எழுதியவர் : ருத்ரா (27-Dec-17, 3:56 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : vaasal
பார்வை : 79

மேலே