விலை மாது
பெண்ணே
நீ மலர்போன்றவள்
ஆமாம்
தேன் குடித்து
சாதித்தவர்களின் பட்டியலில்
காட்டிலும் ,
நீள்கிறது
உன்னில் மாண்டவர்களின்
எண்ணிக்கை !
பெண்ணே
நீ மலர்போன்றவள்
ஆமாம்
தேன் குடித்து
சாதித்தவர்களின் பட்டியலில்
காட்டிலும் ,
நீள்கிறது
உன்னில் மாண்டவர்களின்
எண்ணிக்கை !