புதிய உலகம்

அப்போது தான் தூங்கியிருப்பாள் போல‌ ரோசா.. இரவெல்லாம் தன்னிடம் சண்டை போட்டி தூக்கமில்லாமில் இருந்த தனது மனைவி தூங்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவளது பேட்டரியை எடுத்து தனக்கு மாட்டிக்கொண்டு, தனது பேட்டரிகளை சார்ஜரில் மாட்டிவிட்டு வேலைக்கு கிளம்பினான் சவ்ரவ் ரோபோட்..

எழுதியவர் : Velanganni A (29-Dec-17, 10:28 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : puthiya ulakam
பார்வை : 125

மேலே