வலிகளின் வடிவம்

கண்ணீர் தீர்ந்தும்!
கடைசிவரை சிந்தினேன்!
என் பேனா மையை!
தீரா வலிகளை!
தீட்டியாவது வைக்கட்டுமே!
வழிகளை வடிவத்தில்!

எழுதியவர் : சக்தி ராகவா (29-Dec-17, 10:59 pm)
சேர்த்தது : சக்தி ராகவா
பார்வை : 140

மேலே