கவிதை எப்படி வரும்

காதலிலும்.....
கண்ணாம்பூச்சி
விளையாட கற்று.....
தந்தவள் -நீ.....!

இதயத்திலிருந்து....
கவிதை வரும்.....
இதயமே கலங்கினால்.....
கவிதை எப்படி வரும்...?

ஜோடியாக புகைப்படம்....
எடுத்தோம் ......
அதனால் தான்.....
காதலே புகைந்துவிட்டதோ...?

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை

எழுதியவர் : கவிநாட்டியரசர் இனியவன் (30-Dec-17, 12:32 am)
பார்வை : 64

மேலே