ஒரு தடவை

விட்டுச் செல்லும்
உன் கரத்தை
ஒரு தடவையாவது
பிடித்துவிட தான்
எண்ணினேன் இறுதியாக.......

எழுதியவர் : ஆர். கோகிலா (30-Dec-17, 3:21 pm)
சேர்த்தது : ரட்ணம்கோகிலா
Tanglish : oru thadavai
பார்வை : 81

மேலே