பாலாய் மாறிய மாறி

வானிருந்து பெய்துவரும்
மழையின் தன்மை நீராயினும்
குளிர்ந்த பாலாய் வீழ்கிறது
வான் பார்த்து நின்ற உழவனின் வயிற்றில்...

எழுதியவர் : தமிழ் தாசன் (1-Jan-18, 9:48 am)
சேர்த்தது : பாலா
Tanglish : balai maariya maari
பார்வை : 64

மேலே