கணவர்களே

முதுகில்
மூட்டையோடு
என் வீட்டு வாசல் வழியே
தனிமையில் செல்லும்
நிறை மாதக்
கர்ப்பிணிகளே
துணைக்கு வராமல்
தூங்குகிறார்களோ
உம் துணைவர்கள்...?

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (3-Jan-18, 3:23 pm)
சேர்த்தது : ஜே எஸ் எம் ஸஜீத்
பார்வை : 195

மேலே