தவிப்பு

தன் குழந்தையின்
தலை துவட்ட
துவாய் தேடியலையும்
தாய்க் காகத்தின் தவிப்பு
தினந்தோறும்
அரங்கேறிக் கொண்டுதான்
இருக்கிறது
குளக்கரையில

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (3-Jan-18, 3:30 pm)
சேர்த்தது : ஜே எஸ் எம் ஸஜீத்
Tanglish : thavippu
பார்வை : 154

மேலே