எதுவுமில்லை

இரவில் தோன்றும்
வானவில்லாய்த்தான்
வாழ்க்கை கழிகிறது
9 April 2017 at 13:35

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (4-Jan-18, 12:46 am)
பார்வை : 81

மேலே