உன் பெயர்

உதிர்ந்து விழுந்த
இலைகளில்
உன் பெயரை
எழுதுகிறேன்..
மரத்தைப் பிரிந்த
இலைகளுக்கு
என்னைப் பிரிந்த உன்
பெயரை
சூட்டுவதில்
தவறில்லையே !
29 October 2017 at 11:54

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (4-Jan-18, 11:34 pm)
Tanglish : un peyar
பார்வை : 98

மேலே