சுகமான கனவுகள்

உண்மை காதலே உள்ளத்தில் சுமந்து
உயிரில் நினைவை சமமாய் கலந்து
இமை மூடி தலை சாய்த்தால்
இரவு தருமே சுகமான கனவுகள்..!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (7-Jan-18, 5:08 pm)
Tanglish : sugamaana kanavugal
பார்வை : 1570

மேலே