பயணத்தில்

அறிமுகம் ஒரு பயணத்தில்,
ஆனதது வாழ்க்கைப் பயணமாய்,
தடம் மாறியதால்-
வழக்கே வாழ்க்கையாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Jan-18, 7:34 pm)
பார்வை : 89

மேலே