உன் வார்த்தைகாக

பறக்க நினைக்கிறேன்
ஒரு சிறகில்லாமல் நிற்கிறேன்
வாழ நினைக்கிறேன்
உன் நினைவினால் சாகிறேன்
இறக்க நினைக்கிறேன்
ஒரு வழியில்லாமல் தவிக்கிறேன்
காரணம்:
என்னிடம் இதுவரை நீ சொல்லாத வார்தைக்காக...!

எழுதியவர் : முஸ்தபா (8-Jan-18, 10:38 pm)
Tanglish : un vaarthai
பார்வை : 148

மேலே