எனக்கான கவிதை

எங்கே எனது கவிதை
காத்துக் கொண்டிருக்கிறேன்
என் மனம் எனும் காகிதத்தில்
அவள் பெயரை எழுதுவதற்காக..!

எழுதியவர் : சேக் உதுமான் (8-Jan-18, 10:39 pm)
Tanglish : enakaana kavithai
பார்வை : 297

மேலே