எனக்குப் பிடித்தது

என்னவளே!
என்னிடம் இருப்பதிலேயே!
எனக்கு மிகவும் பிடித்தது
என் 'கண்கள்'தான்...
ஆம்!
அதுதானே!
உனக்காக
'அழுகிறது.....'

எழுதியவர் : கவிதை ரசிகன் (9-Jan-18, 12:50 pm)
பார்வை : 114

மேலே