உணர்வுகள் -- வெண்கலிப்பா

உணர்வுகள் -- வெண்கலிப்பா

உறங்கிடவும் நினைக்கின்றேன் உறக்கந்தான் வரவில்லை
மறவாத நினைவுகளில் மனமெங்கும் நினைவலைகள்
இறந்திடவும் நினைக்கின்றேன் இரக்கமில்லா இறையேநீ
உறவுகளை உயிர்கவர்ந்தாய் உணர்வு

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Jan-18, 1:39 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 205

மேலே