உலகே சொந்தம்

எளிமை யான அன்புமுகம்,
இரக்க மிக்கத் தொண்டுமனம்
இரண்டும் உனக்குச் சொந்தமென்றால்,
இந்த உலகே சொந்தமடா!

எழுதியவர் : கௌடில்யன் (10-Jan-18, 5:15 pm)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : ulake sontham
பார்வை : 362

மேலே