பிதற்றல்
பிதற்றிக்கொண்டே இருப்பேன்
நம் காதல் என்னுள் வாழும் வரை...
என் ஆயுளின் இறுதி மூச்சு உள்ள வரை...
என் தேகம் இந்த மண்ணில் புதையும் வரை.....
என் சோகங்கள் உன்னில் பகிரும் வரை...
என் அன்பை உன்னிடம் விளக்கும் வரை..
நமக்குள் இருக்கும் இந்த இடைவெளி குறையும் வரை...