நீல நயனங்கள்

உன் கன்னத்தில் நான்
விதைத்த முத்தங்கள்
அனைத்தும் முளைத்து
வெட்கமாக மாறியதோ என்னவோ
நீ நிலத்தையே
பார்க்கிறாயே நிமிர்ந்து
என்னையும் ஒருமுறை பார்
உன் நீல நயனங்களால்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (10-Jan-18, 8:51 pm)
பார்வை : 363

மேலே