பொங்கலோ பொங்கல்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!

புது நெல்லின் வரவால்
பொங்கிடும் பொங்கல்..

புது உறவுகள் வரவால்
புகன்றிடும் வாழ்த்தால்
பொங்கிடும் இதயம்..

தங்குக இன்பம்
பொங்கலோ பொங்கல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Jan-18, 7:06 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : pongalo pongal
பார்வை : 129

மேலே