கண்ணாடி சிறை

கதிரவனை போன்ற கண்களை விழிகளாக கொண்டு,
நீ என்னை பார்க்கும் போது என்னை சூட்டு விடும் என்பதற்காக தானோ என்னவோ..!!
உன் கண்களை கண்ணாடி சிறையிட்டு கொண்டாயோ..!!

எழுதியவர் : ரமேஷ் தமிழன் (16-Jan-18, 1:29 pm)
சேர்த்தது : ரமேஷ் தமிழன்
Tanglish : kannadi sirai
பார்வை : 97

மேலே