நண்பர்களுடன் மீன் சமைக்க திட்டமிடல்
சூரிய தினத்தில் சந்திப்போம்
மீன்களை தண்டிப்போம்
இப்போதே நாக்கு
குளமாகுது
குளத்து மீன் இன்னும்
சுகமானது
துணிந்நு எழு
துண்டில் தொடு
நுழை புழு
தக்கையாடும் டக்கென
எடு
தகர்த்ததை சுடு
நா ரெடி
சுவைக்க சேர்ப்போம்
மீன் பொடி
ஆஹா மீன்
அருமை மீன்
திண்போம் பகிர்ந்து
துன்பம் மறந்து