இலக்கணப் பிழை

என் மரபுப் பிழை நீ என்றெண்ணினேன் ...
இலக்கணப் பிழை என்று இப்பொழுதுதான் தெரிகிறது!
திருத்தவில்லை எனில் என் தமிழும் தவறாகும்!!

எழுதியவர் : பபியோலா (21-Jan-18, 7:03 pm)
பார்வை : 131

மேலே