என் அவளே
புரிதலின் ஊடலில் பார்த்தேன்!
உன்னை மறந்தேன்,
உன் நினைவை அழிக்க...
நான் நினைக்கவில்லை!
நீ தொடருவாய் என்று,
ஆனால் நீ தொடர்ந்த பின் தெரிந்தது!
என் நினைவுகள் தொடராது என்று....
காரணம் நீ......
புரிதலின் ஊடலில் பார்த்தேன்!
உன்னை மறந்தேன்,
உன் நினைவை அழிக்க...
நான் நினைக்கவில்லை!
நீ தொடருவாய் என்று,
ஆனால் நீ தொடர்ந்த பின் தெரிந்தது!
என் நினைவுகள் தொடராது என்று....
காரணம் நீ......