அப்படியாவது

பெண்ணே!
என்னை
'அணைக்க மாட்டாயா' என்று
மட்டுமல்ல...
'அடிக்க மாட்டாயா' என்று கூட
எதிர்பார்க்கிறேன்...
அப்படியாவது
'உன் விரல்கள்
என்னை
தீண்டட்டுமே' என்று...

எழுதியவர் : கவிதை ரசிகன் (23-Jan-18, 11:03 am)
Tanglish : appatiyaavathu
பார்வை : 125

மேலே