என் நகரத்து பொண்டாட்டி....

..##என் நகரத்து பொண்டாட்டி....

இரவில் அவளுக்கு
தெரியாது நான்
கொடுத்த முத்தத்தை
தினமும் காலையில்
நேற்றையவிட
இன்று ஒன்னு
கூடுதல் தானென
கணக்கிட்டு
கண்ணாடி முன்னின்று
முனுமுனுத்து
எனக்கும் முத்தத்துக்கும்
சம்மதமில்லாது போல்
கடந்துசெல்கிறாள்
என் நகரத்து பொண்டாட்டி.....

எழுதியவர் : சேகுவேரா சுகன்... (26-Jan-18, 2:25 pm)
சேர்த்தது : cheguevara sugan
பார்வை : 67

மேலே