மனம்

நேர் எதிரில் இரு முகக்கண்ணாடிகள் ,
நடுவில் நான் ,
ஒன்றுக்குள் ஒன்றாய் எண்ணற்ற என் பிம்பங்கள் ,
என்மனதிற்குள் ஓடும் எண்ணங்கள் போல் .

எழுதியவர் : சகி (27-Jan-18, 2:03 pm)
Tanglish : manam
பார்வை : 139

மேலே