விழிகளே

விளக்கொளியில்
அழகாய் நீந்துதடி உன்
இரு விழிகள் தான் மீனாக........

ரா~ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா~ஸ்ரீராம் ரவிக்குமார் (27-Jan-18, 2:04 pm)
Tanglish : vilikalae
பார்வை : 288

மேலே